மனிதனுக்கும் தெருநாய்க்கும் வித்தியாசம் தெரியாத யாழ் உணவக ஊழியர்

Loading...

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நடக்க முடியாத முதியவருக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடுமையானது.
யாழில் உள்ள உணவகம் ஒன்றின் முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் அவர் மீது நீரை ஊற்றி அவரை அங்கிருந்து கலைத்துள்ளார். வழமையாக தெருநாய்குத் தான் இவ்வாறு செய்வார்கள்.

14572133_1245880858765977_901904585601225288_n

14671149_1245880865432643_3812814731114181993_n

14713583_1245880885432641_278814702195482614_n
ஆனால், இந்த ஊழியருக்கு மனிதனுக்கும் தெருநாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை போலும். இவரையும் ஒரு தகப்பன் தானே பெற்றெடுத்து ஆளாக்கியிருப்பார்.
குறித்த உணவக ஊழியரோ இவ்வாறு காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டமையானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1798
-
Rates : 0
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]