டிடி, கோபிநாத், ரம்யா உட்பட விஜய் டிவி விருது பெற்றவர்கள் பட்டியல் ! | www.VijayTamil.Net

டிடி, கோபிநாத், ரம்யா உட்பட விஜய் டிவி விருது பெற்றவர்கள் பட்டியல் !

Loading...

விஜய் தொலைக்காட்சி விருதுகள் சென்ற ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர, தொகுப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு பல பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்பட்டன. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடத்தப்பட்டது. சென்ற சனிக்கிழமை (19-09-2015) நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த இந்த விழா வரும் ஞாயிறு மற்றும் அக்டோபர் நான்காம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட உள்ளது.

vijay awards,

“தெய்வம் தந்த வீடு” சீரியல் புகழ் மேக்னாவின் நடனத்தோடு ஆரம்பித்த விழாவில் மூத்த நடிகைகள் குயிலி, சாதனா, கன்யா போன்றோரும் நடனம் ஆடினார்கள். கலகலப்பாக நடந்த விழாவை மாகாப ஆனந்த், பாவனா, ஜகன், கவின் மற்றும் பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் இதைக் கண்டு களித்தார்கள்.

இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த், பார்த்திபன் நடிகர்களின் ராம்கி, நிரோஷா, பாண்டியராஜன் மற்றும் ஐஷ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விருதுகள் பட்டியல்:

1) Favorite Reality Show Super Singer JR,
2) Favorite Game Show – Connexions,
3) Favorite Panel Judges – Kitchen Super Star,
4) Favorite Anchor – Female DD – Coffee with DD, F
5) Favorite Anchor – Male – Gopinath – Neeya Naana /
6) Favorite Anchor – Pair Bhavana & Makapa – Super Singer ,
7) International find (Non Fiction) Jessica,
8) Favorite Singer, Sathya Prakash – Ammadi Un Azhagu (Vellakaradurai),
9) Favorite Comedian, Amudhavanan / Vadivel Balaji,
10) Favorite Choreographer Sheriff,
11) Favorite Talk Show – Koffee with DD,
12) Pride of the Channel Ma Ka Pa,
13) Best Promo – Non FictionSuper singer jr – Wild Card,
14) Best Promo – Fiction Andal Azhagar,
15) Fav Judge – Female Radha,
16) Fav Judge – Male Srinivas,
17) Best Find Of The Year (Fiction) Priya & Amith – KMKV,
18) Fav Hero Kavin – Saravanan Meenatchi ,
19) Fav Heroine , Ratchitha- Saravanan Meenatchi ,
20) Fav Supporting Actor – Male, Stalin – Andal Azhagar ,
21) Fav Supporting Actor – Female Kuyili – KMKV,
22) Fav Villan Kanya – Deivan Thandha Veedu,
23) Fav Comedian Nandhini – Saravanan Meenatchi,
24) Fav Pair Office,
25) Fav Serial , Saravanan Meenatchi ,
26) Director Brama / Praveen bennet,
27) Best BGM Illayavan,
28) Voice Of The Channel Gopi & Jee Jee,
29) Spl Category Award Ramya,
30) Spl Category Award Kalyani.

2489
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]