ஆரோக்கியமான இதயத்திற்கு சூப்பர் டிப்ஸ் | www.VijayTamil.Net

ஆரோக்கியமான இதயத்திற்கு சூப்பர் டிப்ஸ்

Loading...

இன்றைய அவசர காலகட்டத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறோம்.

hhh

நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நம் உடம்பில் உள்ள முக்கிய அங்கம் இதயம். இது இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புவதால் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.

நம் உயிர் நாடியாக விளங்கும் அப்படிப்பட்ட நம் இதயத்தை காத்திட பல வழிகள் உள்ளது.

கீரைகளில் இதயத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன, எனவே தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.
முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.
ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும்.
பாதாம் எண்ணெய்யில் விட்டமின் “இ’ உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதயநோய் வராமல் நம்மை காப்பாற்றும்.
ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்”சி’ கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.
சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம் வலுப்பெறும்.
உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
இதயத்தை பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது நீச்சல் பயிற்சி. நீச்சல் அடிக்கும் போது இதயம் சுறுசுறுப்பாக செயல்படும். அது இதயத் துடிப்பிற்கு நல்ல பயிற்சியாக விளங்கும்.
தேனீரில் உள்ள ப்ளேவோனாய்ட்டுகள் இரத்த குழாய்களை மேம்படுத்தி அதனை ஓய்வெடுக்க வைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க தினமும் இரண்டு கப் டீ குடியுங்கள்.
மில்க் சாக்லெட்டை காட்டிலும், டார்க் சாக்லெட்டையே உண்ணுங்கள். டார்க் சாக்லெட்டில் கொக்கோ உள்ளது. இதில் ப்ளேவோனாய்ட்டுகள் அதிகம் உள்ளதால் அவை இரத்த உறைதலை தடுக்கும்.

தியானக் கலையின் மூலம் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தினால் இதயத்தை அது வால்வுநோய் மற்றும் இதயச்சுவர் சிரை நோய் என்று பல நோய்களில் இருந்து காக்கும்.
வைட்டமின் பி அடங்கிய உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. அது இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கும். அதற்கு அவகேடோ மற்றும் கடல் உணவுகளை சில எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.
சில நேரங்களில் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டால், அது இதயத்திற்கு நன்மையை விளைவிக்கும். அப்படி ஒரு செயல் தான் மீன் பிடித்தல்.
கோதுமை பிரட் மற்றும் ஓட்ஸ் ஆகியவைகள் இதயத்திற்கு சிறந்த உணவாக விளங்குகிறது. அதனால் அதனை உண்ணுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
அனைத்து வகை நட்ஸ்களும் மனித உடலுக்கு நன்மையை விளைவிக்கும். இருப்பினும், உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் நட்ஸ் வகையை தவிர்க்கவும்.

295
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]