மாதவிடாய் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுங்க! | www.VijayTamil.Net

மாதவிடாய் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுங்க!

Loading...

வேர்க்கடலை மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி, அளவு சிறியது என்றாலும், இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் அதிகம்.

kach

கருவுறுதல் மேம்படுத்த உதவுகிறது ( ஃபோலேட் )

வேர்கடலையில் உள்ள ஃபோலேட் கர்ப்பிணிகளுக்கு அவசியமானது. கர்ப்பத்தின் ஆரம்ப கர்ப்ப காலத்திலும், அதற்கு முன்பும் பெண்கள் ஒரு நாளைக்கு 400 மைக்ரோகிராம் என்ற அளவில் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வதால், பிறக்கும் குழந்தை 70% வரை தீவிர நரம்பு குழாய் குறைபாடு இல்லாமல் பிறக்கிறது என ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

சுறுசுறுப்பு

வேர்க்கடலையில் மூளை சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள் எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புசத்து, விட்டமின் ஈ, நியாசின் போன்றவையும் உள்ளன.

ரத்தப்போக்கு

எல்லா விதமான ரத்தப்போக்கையும் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் வேர்க்கடலையை உட்கொள்ள வேண்டும்.

ஞாபக சக்தி

குழந்தைகளுக்கு வேர்க்கடலையை சிற்றுண்டியாக கொடுக்க வேண்டுமென்பதன் முக்கிய காரணம், குழந்தைகள் அதனை சாப்பிட்டால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும்.

உடல் எடை குறைய

ஒபிசிட்டி பிரச்சனை உள்ளவர்கள், உடலை குறைத்து ஒல்லியான உடலை பெற விரும்புபவர்கள், சாப்பிடும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையை சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட அமர்ந்தால் குறைந்த அளவே சாப்பிட முடியும்.

புரதம்

வேர்க்கடலையில் தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதை விட 2 மடங்கு அதிக புரதமும் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தாராளமாக வேர்க்கடலையை அவர்களது உணவில் சேர்க்கலாம்.

4691
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]