உலகிலேயே செம காஸ்ட்லியான கைப்பேசிகள்: விலை எவ்வளவு தெரியுமா? | www.VijayTamil.Net

உலகிலேயே செம காஸ்ட்லியான கைப்பேசிகள்: விலை எவ்வளவு தெரியுமா?

Loading...

இந்த நவீன உலகில் கைப்பேசியை விட்டு தன்னை பிரிக்க முடியாத அளவுக்கு அதனுடன் இரண்டற கலந்துவிட்டான் மனிதன்.

அந்த அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அதுவும் நல்ல விலை உயர்ந்த கைப்பேசியை ஒரு நபரிடம் இருந்தால், நிச்சயம் அவர் பணக்காரராகத்தான் இருப்பார் என சகநபர்கள் கணித்துவிடுகிறார்கள்.

அந்த அளவுக்கு ஒரு மனிதனை இந்த சமூகத்தில் பணக்காரணாகவும் சித்தரித்துவிடுகிறது இந்த கைப்பேசிகள்.

அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உலக தொழில்நுட்ப சந்தைகளில் மிகவும் விலையுர்ந்த கைப்பேசிகள் பற்றி பார்ப்போம்.

உலகிலேயே செம காஸ்ட்லியான கைப்பேசிகள்: விலை எவ்வளவு தெரியுமா?

Diamond Rose iPhone 4 32GB

32 GB கொண்ட இந்த கைப்பேசியின் நான்கு பக்கங்களிலும் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியின் கீழ்புறத்தில் உள்ள Home Button பிளாட்டினத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 8 மில்லியன் ஆகும்.இந்த கைப்பேசியின் பின்புறம் தங்க நிறத்தில் ஆப்பிள் logo – வுடன் இருக்கும்.

Supreme Goldstriker iPhone 3G 32GB

இதன் விலை 3,200,000 டொலர் ஆகும். 271 கிராம், 22 கேரட் கொண்ட தங்கத்தாலான திரைகொண்டுள்ளது. Home Button 7.1 கேரட் கொண்ட வைரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

iPhone 3G King’s Button

இந்த கைப்பேசியில் Home Button தான் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2.4 மில்லியன் ஆகும். 138 வெள்ளை நிறத்திலான வைரங்கள் இந்த கைப்பேசியின் பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளன.Home Button – க்கு மட்டும் 6.6 கேரட் வைரத்தில் வடிமைக்கப்பட்டுள்ளது.

Gresso Luxor Las Vegas Jackpot

இந்த கைப்பேசி 2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நிறுவப்பட்டது. 180 கிராம் எடையுடன் கூடிய தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியின் பின்புற பகுதியானது ஆப்பிரிக்காவின் 200 ஆண்டுகள் பழமையான மரத்தினால் தயார் செய்யப்பட்டுள்ளது.இதன் விலை 1 மில்லியன் ஆகும். இந்த கைப்பேசியின் Home Button ஆனது sapphire crystal கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

GoldVish Le Million

இந்த கைப்பேசி Emmanuel Gueit என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்க அதிகமான கடிகாரங்கள் மற்றும் நகைகளை வடிவமைத்துள்ளார். இந்த கைப்பேசி கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 1.3 மில்லியன் ஆகும். 18k வெள்ளை நிற தங்கம் மற்றும் 20 கேரட் VVS1 வைரத்துடன் இந்த கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

243
-
Rates : 0
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க SHARE செய்யவும்
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]