அடுத்த திருமணத்திற்கு ரெடியான அமலாபால்.. இவர் தான் மாப்பிள்ளை…? திருமண தேதி அறிவிப்பு..? | www.VijayTamil.Net

அடுத்த திருமணத்திற்கு ரெடியான அமலாபால்.. இவர் தான் மாப்பிள்ளை…? திருமண தேதி அறிவிப்பு..?

Loading...

சிந்து சமவெளி’என்ற படம் மூலம் தமிழில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் அமலாபால், அதனை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் பிரபலம் ஆனார்.

தெய்வ திருமகள்’ படத்தில் நடித்த போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யை அமலாபால் காதலித்தார். இரண்டு பேர் வீட்டிலும் பேசி கடந்த 2014ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

2 வருடங்கள் மட்டும் ஒன்றாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் அமலாபால் சட்டப்படி ஏ.எல்.விஜய்யை பிரிந்தார். தற்போது தமிழ், மலையாள படங்களில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

எதிர்பாராத விதமாக என் வாழ்வில் கசப்பான சம்பவம் நடந்து விட்டது.நான் என் கணவர் விஜய்யை இப்போதும் விரும்புகிறேன்,திருமணம் என்பது முழுவதுமாக அனைவரும் வெறுத்து ஒதுக்கும் வி‌ஷயம் கிடையாது.என் வாழ்வில் மீண்டும் திருமணம் நடக்கும் என அவர் கூறிய நிலையில்,

தயாரிப்பாளர் உடன் நடிகை அமலாபால் நெருக்கமாக பழகி வருவதாக கூறப்படுகிறது. அவரும் தனது மனைவியை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

திருமணம் தொடர்பாக இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்கு பிறகும் குழந்தைகள் உடன் இருப்பார்கள் என கோரிக்கை விடுத்தாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது..

Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]