www.VijayTamil.Net | தமிழ் நாடகங்கள்மற்றும் சமையல்குறிப்புகள் விஜய்தமிழ்.NeT(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

விஜய்தமிழ்.NeT

VijayTamil,VijayTamil.Org

 • ஐந்து அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால் மஞ்சள் காமாலை வரும் என்று சில பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. அதேநேரம் இப்பழக்கம் ஆரோக்கியமானதும் இல்லை. அரிசியை மெல்லுவதால் பல சத்துக்குறைவு நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். எப்போதும் அரிசியை மென்று கொண்டிருந்தால் பசி குறைந்துவிடும். அரிசியில் மாவுச்சத்து ஒன்றுதான் பிரதானம். இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. இதனால் இரத்த சோகை, பார்வைக் குறைபாடு, தோல் நோய்கள், புரதசத்து குறைவு...

 • Jai Veera Hanuman Serial, Jai Veera Hanuman serial online, Jai Veera Hanuman today promo, Jai Veera Hanuman Today Episode ,Watch Jai Veera Hanuman online,tamil serial, Jai Veera Hanuman serial Serial August,jaya tv serial online ,jaya tv serial promo, , Jai Veera Hanuman August 2016,Watch Jai Veera Hanuman jaya Tv Serial Online Jai Veera Hanuman Watch...

 • Azhaikalam Samaikalam | 17/02/2017| PUTHUYUGAM TV

 • என்னென்ன தேவை? சிவப்பு அவல் – 200 கிராம், நாட்டுச்சர்க்கரை – 300 கிராம், ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், நெய் – 1/2 டீஸ்பூன், ராகி மாவு – 200 கிராம், தேன் – 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 50 கிராம். எப்படிச் செய்வது? வெறும் கடாயில் பொட்டுக்கடலை, அவல், ராகி மாவை பொன்னிறமாக வறுக்கவும். சூடு ஆறியதும் நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், தேன், நெய் சேர்த்து...

 • கருப்பையில் இருக்கும் போதே குழந்தை குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது. அதாவது 28 வாரங்கள் (7 மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைவதை(miscarriage or abortion ) எனப்படுகிறது. என்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்? உள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதார்த்தங்கள் அனைத்தும் தொப்புள்...

 • முட்டை – 5 பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 மிளகுத் தூள் – கால் டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் உ.பருப்பு – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து உப்பு – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையானது செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு தாளித்து வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் முட்டை, துளி உப்பு போட்டு நன்றாக...

 • Bommalaatam serial promo episode 992 This week promo watch Online.

 • இந்த தைலத்தை தலைவலி வரும் சமயங்களில் தேய்த்து வந்தால் தலை பாரம், தலைச்சுற்றி போன்ற பிரச்சனைகள் தீரும். இந்த தைலம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 100 கிராம் பச்சை கொத்தமல்லி – 25 கிராம் சீரகம் – 25 கிராம் நல்லெண்ணை – 300 கிராம் பசுவின் பால் – 100 மில்லி செய்முறை : கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக...

 • இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்… சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும். பெரும்பாலும்...

 • தேவையான பொருட்கள் மட்டன் – கால் கிலோ மிளகு தூள் – 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 தக்காளி -2 காய்ந்த மிளகாய் -2 இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் உப்பு எண்ணெய்-தேவையான அளவு மல்லி இலை – தாளிக்க செய்முறை மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர்...

 • Rekka Katti Parakum Manasu 06-10-2017 ZeeTamil Tv Serial,Rekka Katti Parakum Manasu serial 06-10-2017 zeetamil serial,watchRekka Katti Parakum Manasu 06-10-2017 ZeeTamil Tv Serial,today Rekka Katti Parakkudhu Manasu 06-10-2017 ZeeTamil Tv,Rekka Katti Parakum Manasu 06-10-17 Zeetv, Zeetamil tv serial Rekka Katti Parakum Manasu,06/10/2017 Rekka Katti Parakum Manasu zeeTamil serial online, Tamil serial Rekka Katti Parakkudhu Manasu Source...

 • Swamiye Saranam Ayyappa, Swamiye Saranam Ayyappa Show online, Swamiye Saranam Ayyappa today promo, Swamiye Saranam Ayyappa Today Episode ,Watch Swamiye Saranam Ayyappa online,tamil Show, Swamiye Saranam Ayyappa show

 • புதுவகை சிகிச்சை முறை 95 வீதம் வரையில் புற்றுநோய் கலங்களை வெறும் இரு மணி நேரத்தில் அழிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்ய இயலாத இடங்கள் மற்றும் இலகுவில் அடையப்பட முடியாத புற்றுநோய் கலங்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிற்கு இந்த புதிய சிகிச்சை முறை பெரும் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. புற்றுநோய் கலங்களை கொல்லும் இப் புதிய முறை Texas பல்கலைக்கழக பேராசிரியர் Matthew Gdovin அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில் Nitrobenzaldehyde...

 • தேவையானவை :- வெள்ளை ரவை – 1 கப். சர்க்கரை – 2 கப், எண்ணெய் – கால் கப், நெய் – கால் கப், ஆப்பிள் – தோல் சீவி துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பைனாப்பிள் – சுத்தம் செய்து துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை கறுப்பு சீட்லெட் திராக்ஷைகள் – தலா 10. கிஸ்மிஸ் – 20, முந்திரி – 10. மிக்ஸ்ட் ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் – சிலதுளிகள், உப்பு –...

 • பூண்டு கார சட்னி

 • இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்,...

 • தேவையான பொருட்கள் : பூண்டு பல் – 20 உளுந்து – 3 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் – 2 செய்முறை : * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து ஆற வைக்கவும். * ஆறியவுடன் மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும். * சுவையான...

 • Director Suseendran in Suseendranin Vennila – 26/01/2016 | Puthuyugam TV

 • தேவையான பொருட்கள் கடலை மாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/2 கப் மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி பூண்டு – 5 பற்கள் சீரகம் – 1தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க செய்முறை பூண்டுபெருங்காயத்தூள் இவற்றினை விழுதாக அரைத்துக் கொள்ளவும் பாத்திரத்தில் மிளகாய்த்தூள்உப்பு இவற்றை சிறிது நீரில் கரைக்கவும் பின் கடலை மாவு அரிசி மாவு சீரகம் பூண்டுவிழுது...

 • கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள...

 • உருளைக்கிழங்கு – 1/4 கிலோ, பொரித்த அப்பளம் – தேவைக்கு, கடலைப்பருப்பு – 1 சிறிய கப், வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கடுகு – சிறிது, கறிவேப்பிலை, கொத்தமல்லி – அலங்கரிக்க. எண்ணெய், உப்பு – தேவைக்கு. உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய...

 • சிக்கன் – 100 கிராம், பாதாம் – 10, சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 1, கொத்தமல்லித்தழை – சிறிது, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. எப்படிச் செய்வது? பாதாமை வெந்நீரில் ஊறவைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். சிக்கனை எலும்புடன் உப்பு, மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வேக விடவும்....

 • வெங்காய சூப் தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் வெண்ணெயைப்...

 • சோயா உடலுக்கு நன்மையை தரும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதனை உட்கொள்ளக் கூடாது என பல மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். சோயா மிகச் சிறந்த புரோட்டின் உணவு என்பது ஆணித்தரமான உண்மை. மாதவிடாய் சீர்ப்படுத்தவும், ஹார்மோன் சமனிலையற்றதை சரிபண்ணவும் மிகச் சிறந்த உணவு சோயாதான். ஆனால் ஒரு காலத்தில் இயற்கையான முறையில் விளைவித்த சோயா நன்மைகளை தந்தது. ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. சோயாவை இன்றைய காலக்கட்டத்தில் ஏன்...

 • தேவையான பொருட்கள் : பாசிப்பயிறு – 1 கப் இட்லி அரிசி – 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் – 4 கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் சிறிய வெங்காயம் – 1 கப் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : * பாசிப்பயிறு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். * நன்றாக ஊறியதும்...

 • Vijay tv Suthanthira Dhina Vijay Kudumbam show promo 15th august 2016

 • மாங்காய் – 2 மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி வெந்தயம் – 1/4 தேக்கரண்டி பனைவெல்லம் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்) உப்பு – தேவைக்கு எண்ணெய் – 1 டீஸ்பூன் தாளிக்க… எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – 6 பெருங்காயம் – 1 சிட்டிகை எப்படிச் செய்வது? மாங்காய் தோலை உறித்து, துருவி வைக்கவும். வெறும் கடாயில் வெந்தயம்...

 • என்னென்ன தேவை? பால் – ஒரு லிட்டர் தயிர் – ஒரு லிட்டர் துருவிய பனீர் – 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை – 25 கிராம் உப்பு – ஒரு சிட்டிகை ஐஸ்கட்டிகள் – ஒரு கப் எப்படிச் செய்வது? முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு சுண்ட ஏடுபடியக் காய்ச்சி, ஏடை எடுத்து தனியாக வைக்கவும். பாலை சிறிது நேரம் ஆறவிடவும். பாத்திரத்தில் பால் ஏடு, தயிர், காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ்கட்டி, சர்க்கரை,...