www.VijayTamil.Net | தமிழ் நாடகங்கள் மற்றும் சமையல் குறிப்புகள் (விஜய்தமிழ்.NeT)

விஜய்தமிழ்.NeT

VijayTamil,VijayTamil.Org

  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்…! – – 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது. 2. உடலின் pH ஐ சீராக்குகிறது.. எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக...