குறுங்கதைகள் | www.VijayTamil.Net

All videos in category குறுங்கதைகள் (164 videos)

 • அ சொல்லலாம் | Tamil Rhymes for Children

 • ஒரு பசுவின் கதை

 • சாய்ந்தாடம்மா Tamil Rhyme

 • சீதா செய்த சிராத்தம்

 • ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம். ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன், “அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்’ என்று நினைத்து அங்கே சென்றான். வணிகர் பெரும் பணக்காரர். அதனால், அங்கு ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. அங்கு சென்று ஒரு ஓரமாய் உட்கார்ந்த...

 • கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். “”உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?” என்று அன்புடன் கேட்டார். “”இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்கு கிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,” என்றனர். அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம்...

 • Foolish Tortoise – Panchatantra Tales – (தமிழ் கதைகள்)

 • என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு . “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் …? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்… “இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”…? நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க...

 • 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியக் கிராமம் ஒன்றில், அண்ணன் தம்பி இருவர் வசித்துவந்தனர். அண்ணன் பெயர், நோல்பு. தம்பி பெயர் கியூங்பு. நோல்பு, பெரிய பணக்காரன். ஆனால், பேராசைக்காரன். இரக்கம் இல்லாதவன். எந்த நல்ல குணமும் அவனிடம் இல்லை. தன் தம்பிக்குக்கூட தோட்டத்தில் விளையும் தானியத்தில் கொஞ்சமும் கொடுக்காதவன். தம்பி கியூங்பு, ஏழையாக இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் உள்ளவன். ஒரு நாள்… குயில் ஒன்று கால் ஒடிந்து வலியால் துடிப்பதைக் கண்டான் கியூங்பு. உடனே அந்தக்...

 • Be With Gratitude – Panchatantra Tales -(தமிழ் கதைகள்)

 • Foolish Friend – Panchatantra Tales -(தமிழ் கதைகள்)

 • Snake And The Mongoose – Panchatantra Tales -(தமிழ் கதைகள்)

 • The Guest – Panchatantra Tales -(தமிழ் கதைகள்)

 •   ஒரு அடர்ந்த காட்டில் சிறந்த ஞானமும் தபோவலமும் மிக்க ஒரு முனிவர் காட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார் மற்றும் உடல்நலம் இல்லாத மிருகங்களுக்குத் தன் தவ வலிமையால் மூலிகைச்சாறு கொண்டு மருத்துவம் செய்வார் இதனால் கொடிய குணம் கொண்ட புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் அந்த ஞானியை தினந்தோறும் அவரை வணங்கிச் செல்லும். இப்படி நடந்து கொண்டிருக்கும் வேளையில் பக்கத்து...

 • ‘பார்க்கும் பார்வை சரியாக இருந்தால், காணும் காட்சி நல்லனவாக இருக்கும்…’ என்றனர் மகான்கள். – மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம் ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும் மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது. இத்தகைய குறை காணும் மனோபாவம் நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான். இதற்கு ஒரு கதையே இருக்கிறது… – பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்...

 • மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர். அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ‘ இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில்...

 • காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், “”கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பும்மா” என்று அவசரப்படுத்திக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஸ்வேதா கண்ணாடி முன் நின்று நிதானமாக ஏதோ ஒரு கிரீமை முகத்தில் பூசிக் கொண்டிருந்தாள். – “இதோ பாரு ஸ்வே… நாம ஒன்னும் செல்ஃபி எடுத்துக்கப் போகலை. உனக்கு...

 • த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும். எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு....

 • அக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த போது வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான். “மஹாராஜா, நேற்று என் கனவில் தங்கள் தந்தையார் வந்தார்” என்றான். அக்பரும் உடனே “மேலே சொல். அவர் என்ன சொன்னார்” என்றார். நாவிதன் “உங்கள் தந்தைக்கு சொர்க்கத்தில் பொழுதே போகவில்லையாம். பேச்சுத்துணைக்கு அறிவிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்கும் ஒருவர் கூட இருந்தால் தேவலாம் என்றார். உங்களை உடனே...

 • ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, “சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு...

 • பள்ளிக் கூடம் போகலாமே சின்ன பாப்பா -நிறைய பிள்ளைக ளோட பழகலாமே சின்ன பாப்பா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சின்ன பாப்பா -கல்வித் தோட்டம் அந்த பள்ளிக் கூடம் சின்ன பாப்பா! பள்ளிக் கூடம் திறந்தாச்சி சின்ன பாப்பா -உனக்கு நல்ல நேரம் பிறந்தாச்சி சின்ன பாப்பா! வீட்டுச் செய்தி கதைகள் பேசி பொழுது போக்கலாம் -அட ஏட்டுக் கல்வி பாடம் கூட எழுதிப் பார்க்கலாம்! உடலும் மனமும் வளர்வதற்கு சின்ன பாப்பா -ஏற் இடமே இந்தப்...

 • பறவை எல்லாம் பாடுச்சு பக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சு கறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு கூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திட பாடிப் பாடி அழைச்சிச்சு..! எங்கிருக்கும் பறவையும் எகிறிப் பறந்து வந்துச்சு இனத்தின் குரலைக் கேட்டுச்சு இறங்கி வந்து பார்த்துச்சு..! கோமாதா நமக்கு எல்லாம் குடிக்க பாலும் தந்துச்சு கூடி நாமும் கூட்டம் போட்டு `அன்னை’ யென்று சொல்லுச்சு..! பாதுகாக்கும் தாயாக பட்டி தொட்டி சொல்லுது சாதுவாக இருந்த...

 • ஒரு ஊரில் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார் ஒருவர். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்பா செய்து வைத்திருந்த தங்கத் தாள் ஒன்றை எடுத்து ஒரு அட்டைப் பெட்டியில் ஒட்டி விட்டாள். அதைப் பார்த்த அப்பாவிற்கு மிகவும் கோபம். குழந்தையை “இப்படிப் பொருளின் மதிப்புத் தெரியாமல் வீணடித்து விட்டாயே” என்று கோபித்துக் கொண்டார். மறுநாள் காலை அவர் தூங்கி விழிக்கும் போது அந்தத்...

 • பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும் ஒரு செல்வந்தரும் ஒருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக்கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோஷமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.ஷிவா ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து “...

 • பணக்காரர் ஒருவர் வேலைக்கு ஆள் தேடினார். இளைஞன் ஒருவன் அவரிடம் ஐயா என்ன வேலை கொடுத்தாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றான். பணக்காரர் மகிழ்ச்சியடைந்தார். ஐயா இருந்தாலும் தங்களுக்கு ஒரு நிபந்தனை என்றான் அவன். பணக்காரர் சம்பளம் கொடுப்பவன் தானே நிபந்தனை இடவேண்டும் ஆனாலும் நீ நிபந்தனை இடுகிறாயே என்று ஆச்சர்யப்பட்டார். விழித்திருக்கும் நேரமெல்லாம் வேலை கொடுக்கவேண்டும் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கமுடியாது. இல்லாவிட்டால் உங்களை சிரமப்படுத்த நேரிடும். என்றான். மனதிற்குள் சிரித்த பணக்காரர் வேலைக்கும்...

 • நிமி என்னும் மன்னன் விதேக நாட்டை ஆண்டு வந்தான். சுக போகத்தில் நாட்டம் கொண்ட அவனுக்கு விஷ ஜீரம் உண்டானது. அரண்மனை வைத்தியர் பச்சிலை மருந்து கொடுத்தார். குளிர்ச்சியான சந்தனத்தை மன்னரின் உடம்பு முழுவதும் பூசும்படி சொன்னார். ராணி தன் கைப்படவே சந்தனம் அரைத்துக் கொடுக்க தயாரானாள். சந்தனக்கல்லில் கட்டையைத் தேய்த்தாள். அப்போது கைகளில் உள்ள வளையல்கள் ஒன்றோடு என்று உரசும் சத்தம் கேட்டது. இதை தொந்திரவாக உணர்ந்ததை மன்னன் முகம் காட்டியது. ஆனாலும் ராணியிடம் வெளிப்படுத்தவில்லை....

 • அண்டை நாட்டிற்கு விருந்துக்கு வந்திருந்தான் சேதி நாட்டு மன்னன் விருந்தளித்த அண்டை நாட்டு மன்னன் “ எங்கள் நாட்டில் மக்கள் அனைவரும் என்னைப் போல சிறந்த அறிவாளிகள் உங்கள் நாட்டிலும் அப்படித்தானே? “ என்று கர்வமாகக் கேட்டான். “ அவர்கள் அறிவாளிகளா என்று எனக்குத் தெரியாது. நீங்களே நேரில் வந்து சோதித்தால் தான் உண்மை புரியும் “ என்றார் சேதி மன்னர். அதன்படி அண்டை நாட்டு மன்னனும் சேதி நாட்டு எல்லையை அடைந்தான். வழியில் கலப்பையுடன் ஒரு...