சமையல் | www.VijayTamil.Net

All videos in category சமையல் (6097 videos)

 • தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. செய்முறை : * வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் * பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். * மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த...

 • தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 1, தேங்காய் – 3 பல், சீரகம் – 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன், வெங்காயம் – 1, உப்பு – தேவைக்கு, கடுகு – சிறிது, கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை : * குக்கரில் வாழைக்காயை தோல் உரிக்காமல் போட்டு வேகவைத்து, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும். * தேங்காயை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்....

 • தேவையான பொருட்கள் : நீளமான கத்திரிக்காய் – 5 (நறுக்கியது) தேங்காய் – 1/2 கப் (துருவியது) எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 மிளகாய் தூய் – 1 ஸ்பூன் தனியா தூள் – அரை ஸ்பூன் பூண்டு – 10...

 • தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 1 கப் வெல்லம் பொடித்தது – 1 1/2 கப் பால் கோவா அல்லது பால் பவுடர் – 1 கப் தண்ணீர் – 2 கப் நெய் – தேவையான அளவு ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு – தேவைக்கு செய்முறை : * வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க...

 • கொள்ளு – 200 கிராம், பெரிய வெங்காயம் – 200 கிராம், தக்காளி – 200 கிராம், பச்சைமிளகாய் – 5, இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 10 பல் கடுகு – அரை ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம், காய்ந்தமிளகாய் – 5, மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், தனியா தூள்...

 • தேவையான பொருட்கள் : அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் – 1 கட்டு, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 5, பூண்டு – 10 பல், புளி – 50 கிராம், உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள் – சிறிது. தாளிக்க… நல்லெண்ணெய்- 5 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 6, கடுகு – 10 கிராம், சீரகம்- 1 டீஸ்பூன். செய்முறை :...

 • தேவையான பொருட்கள் : முள்ளங்கி – 1 சீரகம் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 இஞ்சி -1 டீஸ்பூன் பூண்டு – 1 டீஸ்பூன் மிளகு தூள் – தேவைக்கு கொத்தமல்லி தழை – சிறிது செய்முறை : * முள்ளங்கி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குக்கரில் முள்ளங்கி, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில்...

 • தேவையான பொருட்கள் : குதிரை வாலி, வரகு, சாமை, தினை – 100 கிராம், தேங்காய்ப்பால் – 1 கப், பூண்டு – 4 பல், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – 1/2 டீஸ்பூன். செய்முறை : * சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அனைத்து சிறுதானியங்களையும் கழுவி...

 • கொத்தமல்லி இலை (காய்ந்தது) – 6 கப், காய்ந்தமிளகாய் – 6 அல்லது 7, பெருங்காயம் – சிறிய கட்டி, உப்பு – தேவையான அளவு, கடலைப்பருப்பு அல்லது பொட்டுக்கடலை – 5 டீஸ்பூன், துவரம்பருப்பு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 10 டீஸ்பூன், புளி – சிறிய கோலி அளவு. எப்படிச் செய்வது? கொத்தமல்லி மலிவாகக் கிடைக்கும் காலம் இது. கட்டுகளாக வாங்கி தண்ணீரில் நன்கு அலசி வேரை நீக்கவும். சிறிய தண்டுகள் இருக்கலாம்....

 • பச்சரிசி, புழுங்கலரிசி – தலா 1 கப், உளுந்து – 1½ கப், (மிளகு, சீரகம், சுக்கு) பொடித்தது – தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிது, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன், தயிர் -1/2 கப், முந்திரி – சிறிது. எப்படிச் செய்வது? பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றையும் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். இத்துடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக ரவைப் பதத்திற்கு அரைக்கவும். இட்லி மாவு...

 • பிரண்டை (சிறு துண்டுகளாக நறுக்கியது) – 1 கப், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 7 அல்லது 8, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, புளி – ஒரு எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு – சிறிது, வெல்லம் – சிறிது, தனியா – 1 டீஸ்பூன், சின்னவெங்காயம் – 15, துருவிய தேங்காய் –...

 • பனீர் செய்ய… பால் – 1 லிட்டர், எலுமிச்சைப்பழச்சாறு – 3 டேபிள்ஸ்பூன் + தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன் கலந்தது, ரவை – 1½ டீஸ்பூன், சர்க்கரை – 1 டீஸ்பூன். சுகர் சிரப் செய்ய… தண்ணீர் – 4 கப், சர்க்கரை – 1¾ கப், ஏலக்காய்த்தூள் – சிறிது. ஸ்டஃப்பிங் செய்ய… பால்கோவா – தேவைக்கு, நறுக்கிய பிஸ்தா – தேவைக்கு. எப்படிச் செய்வது? பாலை கொதிக்கவைத்து, எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்து நன்கு...

 • உலர்ந்த தேங்காய் துருவல் – 3/4 கப் (அழுத்தி அளக்கவும்), வெள்ளை ரவை – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், ஐசிங் சுகர் – 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன், சால்ட் – 1/4 டீஸ்பூன். அலங்கரிக்க… ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 1/4 கப், ஐசிங் சுகர் – 1/4 கப். குறிப்பு:...

 • பச்சரிசி – 2 டம்ளர், புளி – 100 கிராம், வெந்தயம் – 1/2 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 10 அல்லது தேவைக்கு, கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிது, உப்பு – தேவைக்கு. கடுகு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – தேவைக்கு, நல்லெண்ணெய் – 1...

 • வெள்ளை உளுந்து – 1 கப், கருப்பு மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், ரவை – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு. எப்படிச் செய்வது? உளுந்தைக் கழுவி 15 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரப்பாக கெட்டியாக சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். இத்துடன் உப்பு, கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம், ரவை, 3 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெயை விட்டு கையால் நன்கு கலக்கவும். சிறிய உருண்டைகளாக உருட்டி...

 • முட்டை – 2 வெங்காயம் – 2 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது) தக்காளி – 2 தேக்கரண்டி நறுக்கப்பட்ட மிளகாய் – 2 டீஸ்பூன் குடைமிளகாய் – 2 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது) கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி மிளகு தூள் – சிறிதளவு கரம் மசாலா தூள் – ½ தேக்கரண்டி எண்ணெய் – 1 முதல் 2 தேக்கரண்டி உப்பு –...

 • கருப்பு கொண்டைக்கடலை – 1 பெரிய கப், துருவிய தேங்காய் -1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு. வறுத்து கரகரப்பாக அரைக்க… தனியா – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 4, உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன். தாளிக்க… கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – தேவைக்கு. எப்படிச் செய்வது? கருப்புக் கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் உப்பு...

 • பூண்டு – 6 பல் பாதாம் – 15 உருளைக்கிழங்கு – 1 பால் – 2 தேக்கரண்டி வெண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருப்பு மிளகு தூள் – சிறிது எப்படிச் செய்வது? 15 நிமிடங்கள் பாதாமை சூடான நீரில் ஊற வைத்து தோல் உறித்து வைக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் பூண்டின் தோலை உறித்து வெட்டி வைக்கவும். ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போட்டு 2...

 • கார்ன்ஃப்ளோர் – 1 கப், பிரவுன் சுகர் – 1 கப், சர்க்கரை – 1/2 கப், கலந்த நட்ஸ் – 1 கப், நெய் – 1/2 கப், ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ – 10 துண்டுகள், தண்ணீர் – 2½ கப், ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், ஆரஞ்சு, சிவப்பு ஃபுட் கலர் – தேவைக்கு, வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன். எப்படிச்...

 • பச்சரிசி – 2 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், சுத்தமான வெல்லம் பொடித்தது – 4 கப், நெய் – 1/4 கப், முந்திரி, திராட்சை – தேவைக்கு, ஏலக்காய் -2 (பொடித்தது). எப்படிச் செய்வது? கடாயில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அரிசி, பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு களைந்து வடித்து, 7 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை...

 • தேவையான பொருட்கள் : மசாலா வடை – 10 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 மல்லிப் பொடி – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை துருவிய தேங்காய் – 5 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் முந்திரி – 5 இஞ்சி – சிறு துண்டு எண்ணெய் – 2 டீஸ்பூன் கிராம்பு – 2 மிளகு –...

 • தேவையான பொருட்கள் : உளுந்தம் பருப்பு – 1 கப் மிளகு – 1 டீஸ்பூன் அரிசி மாவு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்றவாறு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு 1 செய்முறை : * உளுந்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும். * மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். * மிக்ஸியில் உளுந்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும்...

 • தேவையான பொருட்கள் : சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – 1 (1/2 + 1/2) ப.மிளகாய் – 4 எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி கரம்மசாலாதூள் – அரை தேக்கரண்டி உப்பு – தேவைக்கு மிளகு தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு அரைக்க : தனியா – 1 ஸ்பூன் பட்டை...

 • தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் – 10 பூண்டு – 10 பல் வெங்காயம் – 1 பெரியது புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க : எண்ணெய் – 1 ஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு – கால் தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : * பூண்டை தோல் நீக்கி வைக்கவும். * வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். *...

 • தேவையான பொருட்கள் : மெதுவடை அல்லது பருப்பு வடை – 10 தயிர் – 2 கப் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு ஊறவைத்து நைசாக அரைக்க : அரிசி – 1 ஸ்பூன் துவரம் பருப்பு – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 சீரகம் – 1ஸ்பூன் கொரகொரப்பாக அரைக்க : வெங்காயம் – 1 தக்காளி – 1...

 • Neengalum Samaikalam – Episode 46 Neengalum Samaikalam Is One Of The Cookery Show Played In Your Jaya TV On Every Thursday By 6:00 PM.

 • தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள் – 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 – 2 டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா – 3 டீஸ்பூன் கெட்டித் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – பொரிக்க தேவைக்கு. உப்பு – தேவைக்கு. செய்முறை : * சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 30 நிமிடம் போட்டு நன்றாக ஊறி...

 • Neengalum Samaikalam – Episode 46 Neengalum Samaikalam Is One Of The Cookery Show Played In Your Jaya TV On Every Thursday By 6:00 PM.