News | www.VijayTamil.Net

All videos in category News (365 videos)

 • வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை. மேலும், எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனிடையில்,...

 • உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர். பெல்லாவின் யூடியுப் சேனல் 5 லட்சம் subscriberகள் என்ற மைல்கல்லை தாண்டியதை கொண்டாடும் விதத்தில் இதை செய்துள்ளனர். ‘இது என்ன அசிங்கமான கொண்டாட்டம்!; என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர்கள் எதையும் காட்டாமல் blurசெய்து மறைத்துவிட்டனர் என்பதால் வீடியோ பார்க்க காமெடியாக மாறிவிட்டது. சமீபத்தில்...

 • சர்வதேச நாடுகளை பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் மூன்றாம் உலகப்போர் எதிர்வரும் மே 13-ம் திகதி தொடங்கும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறுவதில் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ். 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்றாம் உலகப்போர் உலகை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எனக் கணித்தார். இவரை தொடர்ந்து பாபா வாங்கா என்ற மூதாட்டி மூன்றாம் உலகப்போர் 2016 முதலே தொடங்கி விடும் என கணித்துக் கூறினார். தற்போது இருவரை தொடர்ந்து Clairvoyant...

 • பேய்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் உலகின் 10 அமானுஷ்ய இடங்கள்

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • வட கொரியா மீது அமெரிகா என்நேரமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால். சீனா தனது பெருந்தொகையான ராணுவத்தை வட கொரிய எல்லைக்கு அனுப்பியுள்ளது. இது அன் நாட்டு ராணுவத்திற்கு உதவ அல்ல. அமெரிக்கா தாக்கினால் ,பல்லாயிரக்கணக்கான கொரிய மக்கள் சீனாவுக்குள் அகதிகளாக நுளைந்துவிடுவார்கள். இதனை தடுக்கவே சீனா தனது ராணுவத்தை அனுப்பியுள்ளது. இது போதாது என்று ரஷ்யாவும் தனது ராணுவத்தை பெரும் தொகையாக எல்லையில் குவித்துள்ளது. காரணம் ரஷ்யாவுக்குள் அகதிகள் நுளைந்துவிடக் கூடாது என்பதற்காக தான்....

 • இமய மலைப்பகுதியில் பல ஆச்சரியங்களும் அமானுஷ்யங்களும் இருப்பதாக நம்பிக்கை உண்டு. அனாலும் அங்கு இன்று வரையிலும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட வில்லை. இந்த நிலையில் இன்றும் இமய மலைப் பகுதியில் பனி மனிதர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த பனி மனிதர்கள் தொடர்பில் பல்வேறு விதமான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அதாவது அறிவியல் சார்ந்த ஒரு சிலர் இதனை பொய் என கூறுகின்றனர். ஆனாலும் நியண்டர்தால் (Neanderthal) எனப்படும் பனி மனிதர்கள் சுமார் 350,000 ஆண்டுகளுக்கு...

 • அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே...

 • அதிமுகவின் இரு பிரிவினரும் இணையும்பட்சத்தில் தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக யார் இருப்பது என்பது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியானது சசிகலா- பன்னீர் செல்வம் தரப்பினர் என இரு அணியாக பிரிந்தது. மேலும், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பெயர் முடக்கப்பட்டு, இரு பிரிவினரும் தொப்பி, மின்கம்பம் ஆகிய சின்னங்களில் ஆர்கே நகர் தேர்தலை சந்திக்க களமிறங்கினர். ஒருவரையொருவர் மாறி குறைசொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது...

 • டெல்லி மேல்–சபை எம்.பி.யும், பிரபல தொழில் அதிபருமான விஜய் மல்லையா இந்திய தொழில் வளர்ச்சி வங்கி(ஐ.டி.பி.ஐ.) உள்ளிட்ட 18 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடியை கடனாக வாங்கினார். ஆனால் அதை திருப்பிச் செலுத்தவில்லை. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் வாங்கிய கடன் மூலம் வெளிநாட்டில் உள்ள தனது கிங்பிஷர் நிறுவன சொத்துகளில் முதலீடு செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் விசாரணை...

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் உயிரிழந்தார். சசிகலாவின் இரண்டாவது அண்ணனான வினோதகனின் மகன் மகாதேவன்(வயது 47) தஞ்சாவூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் மகாதேவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது தஞ்சை தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • லண்டனில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவர்களது எட்டு மாத குழந்தையின் செயற்கை உயிர்காப்பு கருவியை அகற்றும்படி லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்தவர்கள் Chris மற்றும் Connie. இவர்களுக்கு கடந்த ஆக்ஸ்ட் மாதம் 4 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது, அதற்கு Charlie Gard’s என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறக்கும் போதே மரபணு குறைபாடு மற்றும் மூளை செயலிழப்பு போன்ற குறைகளுடன் பிறந்துள்ளது. மருத்துவ ரீதியாக இக்குறைகளுடன் பிறந்த குழந்தைகளை உயிருடன் மீட்பது...

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • கடுமையான புற்றுநோய் காரணமாக உயிரழந்த தன் மகனுடன் தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களை அவர் தாய் வெளியிட்டுள்ளார். Ruth Scully என்னும் பெண்ணுக்கு Nolan (4) என்னும் மகன் உள்ளான். இவருக்கு ஏற்பட்ட கடுமையான புற்றுநோய் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டான். இந்நிலையில் Nolan இறந்த நாளன்று தன்னிடம் இறுதியாக பேசிய வார்த்தைகளை அவர் தாய் Ruth சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார். அந்த உருக்கமான உரையாடல் தாய்: உனக்கு உடலில் அதிக வலி உள்ளதா?...

 • கேரளாவில் உள்ள பிரதான கடைத்தெருக்கள், கோயில்களில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பிச்சைக்காரி ஒருவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் வைத்து அருகில் உள்ள லாட்டரி கடையில் தினமும் ஒரு டிக்கெட் வாங்கி செல்வார். சத்திரம் ஒன்றில் தங்கி வந்த இவருக்கு ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக லாட்டரி டிக்கெட்டில் ரூ.1 லட்சம் விழுந்துள்ளது. ஐந்து பத்து ரூபாய் நோட்கள் தான் தன் வாழ்நாளில் மிகப்பெரிய நோட்டுகள் என நினைத்து வந்த இவருக்கு, அந்த 1 லட்சம் ரூபாய்...

 • சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பிபிசி ஹிந்தி பிரிவிடம் பேசிய ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, அந்த சிறுமியை மீட்கச்சென்றபோது, ஒரு குரங்குக் கூட்டத்தோடு விளையாடிக்கொண்டிருந்ததாகவும், குரங்குகளை போலவே சைகைகளை காட்டி விளையாடிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைAZEEMA MIRZA அந்த சிறுமியை இந்திய – நேபாள எல்லையில்...

 • சத்தீஸ்கரில் ஐபிசி 24 செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சுப்ரித் கவுர் என்பவர் ஐபிசி 24 செய்தி தொலைக்காட்சியில் 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் ஹர்சாத் கவடே என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், காலை 10 மணிக்கு சுப்ரித் கவுர் நேரலையில் செய்தி வாசிக்கும்போது, நிருபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக நேரலையில்...

 • குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30 மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழித் தேவையை பிரித்தானிய அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளதாக அண்மையில் வெளிவந்த செய்தியை படித்திருப்பீர்கள். Family route ஊடாக தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்கு விண்ணப்பம் மேற்கொள்ளும் ஐரோப்பிய (EEA) நாடுகளைச் சாராத பெற்றோர்கள் மற்றும் கணவன் மனைவி விண்ணப்பதாரர்களுக்கு இந்த புதிய ஏ2 (A2) ஆங்கில மொழி தேவைச் சட்டம் 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம்...

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017

 • முடிவுக்கு வந்தது UNDERTAKER சகாப்தம்

 • புனேயில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காதல் ஜோடியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேயில் உள்ள பொறியியல் கல்லூரியில், சார்தக் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் பயின்று வருகின்றனர். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில். வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டவர்களின் உடல், தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்தன. சத்தம் போடாமல்...

 • BBC TAMILTV BULLETIN 03/04/2017 – பிபிசி தொலைக்காட்சி 03/04/2017