Raasi Palan | www.VijayTamil.Net

All videos in category Raasi Palan (172 videos)

 • ராசி பலன்கள் | 21/06/2017 | Puthuyugam Tv, Raasi palan 21-06-2017, rasi palan 21-06-2017, today raasi palan 21-06-2017,online raasi palan 21-06-2017,tamil raasi palan 21-06-2017 watch vijaytamil.net,today watch Raasi pala 21-06-2017 tv show

 • ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி, அவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று பார்ப்போம். மேஷம் மேஷம் ராசியில் பிறந்த ஆண்கள் தனது மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். துணையின் மீது அதிக அன்பை செலுத்துவார்கள். ஆனால் இவர்களின் இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி...

 • பொது: சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 20-ஆம் தேதி முதல் சனி வக்கிர நிவர்த்திபெற்று 8-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகாது. ராசிநாதன் வலுத்திருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தோற்றப்பொலிவு கூடும். எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். நிர்வாக ஆற்றலாலும், செயல் திறமையாலும் வெற்றி வாய்ப்புக்கள்கூடும். சனி மற்றும் குரு பலம் குறைந்திருப்பதால் சிறுசிறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படும். குருவுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. பொருளாதார நிலை, குடும்பம்: சுய உழைப்பால்...

 • மேஷம் அஷ்டமத்துச் சனியால் சாதகமற்ற நிலையை சந்தித்தாலும், ராசிநாதன் செவ்வாயின் நிலை உங்கள் பணியினை எளிதாக முடிக்க துணை நிற்கும். மிகுந்த மன உறுதியோடு செயல்பட்டு வருவீர்கள். ஒவ்வொரு செயலிலும் கூடுதலான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதை முன்னரே எதிர்பார்த்து சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் உங்கள் பணிகளை சிரமப்பட்டேனும் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகரித்து வருவதைப் போல் தோன்றினாலும் அதற்கேற்ற பொருள் வரவு சிறப்பாக இருந்து வரும். ஜூன் மாதத்தின் இறுதியில் குடும்பத்தினருடன்...

 • ராசி பலன்கள் | 13/06/2017 | Puthuyugam Tv

 • ராசி பலன்கள் | 13/06/2017 | Puthuyugam Tv

 • ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், நட்பு போன்றவை எப்படி அமையும், சமூக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்.. மேஷம்! இந்த வருடம் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுடைய துணையை கண்டறிவது சற்று கடினம் தான். நீங்கள் ஒரு உறவில் இணைவதற்கான வாய்ப்பு...

 • ராசி பலன்கள் | 13/06/2017 | Puthuyugam Tv

 • மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள். மிதுனம்:...

 • ராசி பலன்கள் | 13/06/2017 | Puthuyugam Tv

 • ராசி பலன்கள் | 07/06/2017 | Puthuyugam Tv

 • பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்கை குறித்து எழுதி சென்ற சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது. நாடி ஜோதிடம் குறித்து, அறிவியல் முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சில உண்மை ரகசியங்களை பற்றி பார்ப்போம்… நாடி ஜோதிடம் குறித்த உண்மை ரகசியங்கள் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை...

 • ராசி பலன்கள் | 07/06/2017 | Puthuyugam Tv

 • ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த வகை பிரச்சனையினால் அவஸ்தைபடுவார்கள் என்பதை கூறிவிடலாம். மீனம் மீன ராசிக்காரர்கள் சளி மற்றும் காய்ச்சலால் தான் அவஸ்தைப்படுவார்கள். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், இவர்கள் சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். கும்பம் கும்ப ராசிக்காரர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பீச், பேரிக்காய், அத்திப் பழம், எலுமிச்சை, பேரிச்சம் பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். மகரம் மகர ராசிக்காரர்கள்...

 • மேஷம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் மேஷ ராசியினரே, இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். ராசிக்கு ரண, ருண, ரோகாதிபதி புதன் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.தொழில் ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில்...

 • ஜோதிடத்தின் படி, எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்காரர்கள் ஒத்துப் போகமாட்டார்கள் என்பது பற்றி பார்ப்போம். சிம்மம்- கன்னி இவர்களது இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இவர்கள் இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகமாகும். மீனம்- சிம்மம் இவர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் காதலில் திளைத்திருப்பார்கள். ஆனால், சில நாட்களில் பிரிவு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிம்ம ராசியின் விருப்பத்தை மீனம் ராசி கண்டுக் கொள்ளாமல் போவது தான் முக்கியமான காரணமாகும். மேஷம்-...

 • ஜோதிடத்தில் ஒருவரது ராசியை வைத்து, ஒரு மாதத்தில் அவருக்கு எந்தெந்த நாட்கள் எல்லாம் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டமாக அமையும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மேஷம் மேஷம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31. துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28 ஆகும். ரிஷபம் ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26....

 • மேஷம் எதிர்பார்த்த காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை ரிஷபம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணம் கைக்கு வரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...

 • ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு ஒருவிதமான குணாதிசயங்கள் இருப்பது இயல்பு. ஆனால், அந்த வகையில் சிம்ம ராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றது. அவை காதலில் எப்படி இருக்கிறது? இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன அதிரஷ்டம் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.. சிம்ம ராசி பெண்களிடம் உள்ள குணாதிசயங்கள் என்ன? சிம்ம ராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம். மேலும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தலும்...

 • Rasi Palan | 15/04/2017 | Puthuyugam TV

 • ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பணப்புழக்கம், யோகம் என்பன அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதன்படி பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்பன குறித்து பார்ப்போம். மேஷம் : கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்ட நீங்கள் புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் மிக சிறப்பாக காணப்படும். ரிஷபம் :...

 • ஒருவரது ராசியைக் கொண்டு, அவரைப் பற்றிய பல விஷயங்களைக் கணிக்க முடியும். குறிப்பாக குணநலன்கள், எதிர்காலம், எந்த தொழில் சிறப்பாக இருக்கும் போன்ற பலவற்றை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அதே ராசியைக் கொண்டு, எந்த விஷயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் எனவும் தெரிந்து கொள்ளலாம். இக்கட்டுரையில், எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொஞ்சம் படித்து பாருங்கள். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் தாங்கள் எதற்கும் அச்சம் கொள்ளமாட்டோம் என...

 • ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் உரிய ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை வணங்கினால், அவர்களின் வாழ்வில் செல்வமும், அதிரஷ்டமும் அதிகமாகும் என்று ஜோதிடம் கூறுகிறது. மேஷம் செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும். ஏனெனில் மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். ரிஷபம் ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும். மிதுனம்...

 • நாம் இதுவரை இந்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் பற்றி கேட்டிருப்போம். ஆனால் அமெரிக்க ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்திய, சீன ஜாதகங்களைப் போன்றே, அமெரிக்க ஜாதகமும் ஒருவரைப் பற்றி சரியாக கணித்துக் கூற 5000 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. அமெரிக்க ஜோதிடம், மீசோ அமெரிக்கன் காலெண்டரைக் கொண்டு மனிதர்களை விலங்குகளுடன் ஆன்மீக ரீதியில் இணைத்துக் கூறுகிறது. சரி, இப்போது உங்களது அமெரிக்க ராசி என்னவென்றும், உங்களின் குணநலன்களைப் பற்றியும் காண்போம். தொடர்ந்து படித்து தெரிந்து...

 • ரிஷபம், கடகம், கன்னி, மகரம், மீனம் மற்றும் ஒற்றை இராசிகளான துலாமும், கும்பமும் பண்பான இராசிகளாகும். இந்த இராசிகள் எப்போதும் தன் பழக்க வழக்கத்தை செம்மைபடுத்திக் கொள்வதோடு உலகாயத்த விஷயங்களில் மற்றவர்களோடு அல்லது தான் சார்ந்தவர்களின் மனம், மரியாதை குறையாத அளவுக்கு நடந்து கொள்வதோடு, சமூகத்திற்கு ஒத்துப்போகக்கூடிய பழமை மாறாத பண்பாடு கொண்டதாக அமையும். ரிஷபம் ரிஷபம் அன்னம் பரிபாலிக்கும் அற்புத கேந்திரம். ஆகையால் இந்த இடத்தில் விருந்தினர் உபசரிப்பு, வீட்டில் இருப்பவர்களின் தேவை மற்றும் உயர்வு,...

 • ஜோதிடத்தில் ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும். ஏழரைச் சனியில் செய்யக் கூடாதவை என்ன? தொழில் தொடங்குதல், தொழிலில் கூட்டு சேர்த்த, புதிய முதலீடுகள், புதிய நட்பின் உறவுகள் கொள்வது மற்றும் புதிய மனைபுகுதல் போன்றவை செய்யக் கூடாது. திருமணங்கள், அஸ்திவாரங்கள் போடுவது, பெயர், உடை, தினசரி வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. பத்திரங்கள் பதிவு செய்வது,...

 • ஜோதிடம் ஒவ்வொரு ராசிக்கான குணங்களும், அந்த ராசியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி என்ன கூறுகிறது என்பதை பற்றி பார்ப்போம். மேஷம் மேஷம் ராசிக்காரர்கள் அனைத்து பொறுப்புகளிலும் தலைமை வகிப்பவராக இருப்பார்கள். இவர்கள் மிகவும் தைரியமாக இருப்பதால் தனது வாழ்க்கையை சுதந்திரமாக மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். ரிஷபம் ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையான, தைரியமான, பொறுப்புக் குணம் உள்ளவராக இருப்பதால், இவர்கள் கடின...

 • மே மாத ராசிபலன்கள் இதோ மேஷம் தலைமை தாங்கும் பண்பை இயற்கையாகவே பெற்ற மேஷ ராசியினரே, இந்த காலகட்டத்தில் தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்தில் சனி; ஆகவே வாகனங்களில் செல்லும்போதும் ஆயுதங்களைக் கையாளும்போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியனின் சஞ்சாரம் காரணமாக முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறும் உண்டாகலாம்,...