www.VijayTamil.Net | தமிழ் நாடகங்கள் மற்றும் சமையல் குறிப்புகள் (விஜய்தமிழ்.NeT) | Page 879

விஜய்தமிழ்.NeT - page 879

VijayTamil,VijayTamil.Org

 • தலைமுடியைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை, தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளும்போது முடி மட்டும் அல்ல, சருமமும் ஆரோக்கிய அழகு பெறும். கேரட்: இதில் உள்ள வைட்டமின் ஏ தலையில் உள்ள சீபம் எண்ணெய் உருவாக்கத்துக்கு அவசியம். இந்த சீபம் எண்ணெய்தான் தலைப் பரப்பை காய்ந்துவிடாமல் ஈரப்பதமாக வைக்கிறது. ஈரப்பதமான உச்சந்தலை என்றால், அது ஆரோக்கியமான தலைமுடிக்கு அஸ்திவாரம். முட்டை: ஆரோக்கியமான முடியின் வேர்களுக்குப் புரதச் சத்து அவசியம். முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோடின்,...

 • தேவையான பொருட்கள்: பூண்டு  – 3 (பொடியாக நறுக்கி கொள்ளவும்) வினிகர் – அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி தேன் – 1 தேக்கரண்டி வெங்காயம் – 2 வெங்காயத்தாள் – 2 தேக்கரண்டி உப்பு மற்றும் மிளகு தூள் – சுவைக்கு முள்ளங்கி கீரை – 1 கட்டு முள்ளங்கி – அரை கட்டு ஸ்ட்ராபெர்ரி – 1 1/2 கப் அவகோடா – 1 செய்முறை : • முள்ளங்கி...

 •   தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் துண்டுகள் – 8 வெங்காயம் – 1 தக்காளி – 1/2 பச்சை மிளகாய் – 1 முட்டை – 3 மிளகு தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான...

 • தேவையான பொருட்கள் : கோதுமை பிரட் – 4 துண்டுகள் முட்டை – 2 பால் – 1/4 கப் சிவப்பு மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி வெண்ணெய் – 4 தேக்கரண்டி உப்பு மற்றும் மிளகு தூள் – ருசிக்கு மசாலாவுக்கு தேவையான பொருட்கள் : தக்காளி – 1 சிறியது வெங்காயம் – 1 சிறியது பச்சை மிளகாய் – 1 சாட் மசாலா – 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை –...

 • பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். • ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும்....

 • தற்போது வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள சத்துக்களால் முடி பிரச்சனைகள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் இதனை வெறும் தலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், சருமத்திற்கும் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளைப் போக்க தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்… தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி பயன்படுத்தி வந்தால், அது மயிர்கால்களை வலிமையாக்கி, கோடையில் முடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் கூந்தல்...

 • Grilled Garlic Prawn வீடியோ இணைப்பு

 • Nalli Gosht வீடியோ இணைப்பு

 • kadamba vadai வீடியோ இணைப்பு

 • Garlic Chicken வீடியோ இணைப்பு

 • Showreel (17/05/2015)  

 • Sunday Sandai (17/04/2015)  

 • Bread Kothuparota & Muffins in K2K.com Rasikka Rusikka (20/05/2015)  

 • Palak Mutton Palak Mutton
  846
  -

  This Is A Reality Cookery Show A Lively Program Meant For Women, A Female Chef Visits The House Of A Viewer , Prepares And Shares News Food Items And system, The Skills Of The Chef And The Individuality Of The House Holder Would Be Reflected In The Programs, Loaded with Unexpected Incidents And Surprises.

 • Egg Pakoda & Fish Moli in K2K.com Rasikka Rusikka (21/05/2015)  

 • ஒரு ஆரோக்கிய மனிதன் உணவு உட்கொள்ளும் பொழுது சிறிதளவு சர்க்கரை அளவு உயரும். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். கார்போஹைடிரேட் உணவை உட்கொள்ளும் பொழுது கணையத்திலிருந்து இன்சுலின் வருகின்றது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செல்களுக்கு சில நிமிடங்களில் அனுப்பிவிடும். அமைலின் என்ற ஹார்மோனும் வெளியாகும். இது வயிற்றிலிருந்து சிறு குடலுக்கு உணவு வேகமாக செல்வதனை நிதானப்படுத்தும். இதனால் சத்துக்களும் நன்கு உறிஞ்சப்படும். இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையினை நீக்கி விடும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போடுபவர்களுக்கு...

 • முதல் வேலையாக சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள். கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத்தோல் பொடியை வாங்கிக் கலந்து கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும். தலைக்குக் குளிக்க செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பிலையை...

 • தேவையான பொருட்கள்: இட்லி – 6 சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் வெங்காயம் – சிறியது 1 சிவப்பு குடைமிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு – கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் கடலைபருப்பு – 1 ஸ்பூன் உப்பு – சுவைக்கு வெங்காயத்தாள் – 1 கட்டு எண்ணெய் – 2 ஸ்பூன் செய்முறை : • வெங்காயம், சிவப்பு குடைமிளகாய், வெங்காயத்தாளை...

 •   தேவையான பொருட்கள் : பசலை கீரை – 1 கட்டு கோதுமை பிரட் துண்டுகள் – 6 பூண்டு – 2 மிளகு தூள் – 1 ஸ்பூன் தயிர் – 2 ஸ்பூன் சர்க்கரை – கால் ஸ்பூன் எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – சுவைக்கு சீஸ் – தேவையான அளவு செய்முறை : • ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு அதில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு எடுத்து...

 • நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். • தொங்குவது. இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. • கோப்ரா ஸ்ட்ரெச்சிங் பயிற்சி...

 • பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் மாகி நூடுல்ஸ் உள்ளதாக குற்றம்சாட்டி தடை செய்யும் முடிவுக்கு உத்திரப் பிரதேச அரசு வந்துள்ளது. இன்றைய அவசர, நவீன உலகில், மக்கள் தங்களுக்கு தேவையான உணவைக் கூட தயாரித்து சாப்பிட முடியாத நிலை உள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் பாஸ்புட் உணவுகளுக்கு மாறிப்போய் உள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை கவரும் வகையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பதன் மூலம் அதிக அளவு லாபமும், நல்ல புகழும் கிடைப்பதால், குழந்தைகளை...

 • தேவையான பொரு‌ட்க‌ள் முட்டை – 2 கடலைமாவு – கால் கப் உப்பு – சிறிதளவு பச்சை மிளகாய்- 2 கொத்துமல்லி சிறிது தயிர் பேக்கிங் சோடா – சிறிது செய்முறை தக்காளி பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். கடலை மாவு, உப்பு, மிளகாய், கொத்துமல்லி, சிறிது தயிர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்று கலந்து கொள்ளவும். அதில் இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றி கிளறவும். தோசைக்கல்லில் தேவையான அளவிற்கு ஊற்றி தோசை...

 • தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை – 1 கட்டு தேங்காய் பால் – அரை கப் சீரகம் – 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 ப.மிளகாய் – 2 கடலை பருப்பு – 1 ஸ்பூன் உப்பு – சுவைக்கு எண்ணெய் – 1 ஸ்பூன் செய்முறை : • மணத்தக்காளி கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து கழுவி வைக்கவும். • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • கடலை பருப்பை...

 • தனுஷ் நடிப்பில் உருவான ‘3’ திரைப்படத்தில் இடம்பிடித்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகமெங்கும் பெருத்த வரவேற்பை பெற்றது. என்ன தான் வரவேற்பை பெற்றாலும் நமது தாய்மொழியை இழிவு படுத்தும் விதமாக இப்பாடல் உள்ளதாக தமிழ் மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு போட்டியாகவும், மேன்மை பொருந்திய தமிழ் மொழியின் சிறப்புகள் விளக்கும் வகையிலும் இலங்கை தமிழர் ஒருவர் பாட்டு பாடியுள்ளார். அதில் என் தமிழ் மொழி மேல் உனக்கு ஏன்...

 • பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. நகங்களை பராமரித்து அழகுபடுத்தும் முறைகள் * மருதாணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. * அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம். ‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள்....

 • தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகளில் கலக்கப்படும் உலோகங்கள் பெண்களின் மென்மையான சருமத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. நகை அசலோ, கவரிங்கோ எதுவாக இருந்தாலும் அலர்ஜி ஏற்படவே செய்யும். இது நிக்கர் டெர்மடைடிஸ் காண்டெக்ட் டெம்டைடிஸ் அல்லது நிக்கல் அலர்ஜி எனப்படும். இந்த அலர்ஜி எந்த வயதிலும், எந்த பருவ காலத்திலும் ஏற்படும். இது அவரவர் உடல் தன்மையை பொறுத்தது. மனித உடலில் நிக்கல் உலோகத்தின் வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அலர்ஜி வந்து விட்டால்...

 •   சுக்குட்டிக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக் கீரை, அதிக மருத்துவக்குணம் வாய்ந்தது. குரல் வளத்துக்கு ஏற்றது. அடிக்கடி தொண்டை கட்டிக்கொள்ளும் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிகமாகச் சாப்பிடலாம். இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம். வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள். கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல்...

 • தேவையான பொருட்கள்: மொச்சை – 1 கப் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு – 2 பற்கள் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) எண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் குக்கரை...