www.VijayTamil.Net | தமிழ் நாடகங்கள் மற்றும் சமையல் குறிப்புகள் (விஜய்தமிழ்.NeT) | Page 880

விஜய்தமிழ்.NeT - page 880

VijayTamil,VijayTamil.Org

 • கற்றாழையில் கூந்தலுக்கு ஏற்ற நிறைய நன்மைகள் உள்ளன. அதாவது பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை சரிசெய்ய சிறந்ததாக உள்ளது. * கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அது கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் பெரும் உதவியாக உள்ளது. அதற்கு தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவுடன், சற்று அதிகமாக கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கூந்தலுக்கு தடவி குளித்தால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். * கூந்தலில் உள்ள வறட்சியை நீக்கி, கூந்தலை பட்டுப் போன்று...

 • மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் பயனுள்ள பல தாவரங்களும் வைத்திய முறைகளும் பிரபலமாகி வருகின்றன. சமீபத்திய மிகப் பிரபலம் – ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படும் முள்ளு சீதா! அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம் இது. இம்மரத்தை அங்குள்ள பழங்குடியினர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உபயோகித்தனர். இதன் பட்டை, இலை, பழம் என எல்லாமே நோய்களை குணமாக்க உதவுகிறது. பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’...

 • தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது. இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்....

 • Egg Gravy | Masala Recipe for Chapathi | முட்டை கிரேவி

 • மூலிகை மற்றும் கீரை சூப் வகைகள் மிளகு சூப் தேவையானவை: மைசூர் பருப்பு 100 கிராம், வெங்காயம் 1, பச்சைமிளகாய் 2, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், சீரகம், மல்லித்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, ஆப்பிள் 1, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன். செய்முறை: பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள் சேர்த்து...

 • தேவையானவை: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2, முட்டை – ஒன்று, மைதா – கால் கப், வேகவைத்து உலர்த்தி ஒன்றிரண்டாக அரைத்த இறால் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல் (விழுதாக அரைக்கவும்), எலுமிச்சை சாறு/வினிகர் – 2 டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பர்கர் பன் – 4, முட்டைகோஸ் இலை/லெட்யூஸ் இலை – 4, வெங்காயம், தக்காளி (வட்டமாக...

 • அண்டை நாட்டிற்கு விருந்துக்கு வந்திருந்தான் சேதி நாட்டு மன்னன் விருந்தளித்த அண்டை நாட்டு மன்னன் “ எங்கள் நாட்டில் மக்கள் அனைவரும் என்னைப் போல சிறந்த அறிவாளிகள் உங்கள் நாட்டிலும் அப்படித்தானே? “ என்று கர்வமாகக் கேட்டான். “ அவர்கள் அறிவாளிகளா என்று எனக்குத் தெரியாது. நீங்களே நேரில் வந்து சோதித்தால் தான் உண்மை புரியும் “ என்றார் சேதி மன்னர். அதன்படி அண்டை நாட்டு மன்னனும் சேதி நாட்டு எல்லையை அடைந்தான். வழியில் கலப்பையுடன் ஒரு...

 • கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை...

 • முதுமை அடையாமல் யாரும் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம் அல்லவா? உங்கள் இளமையை நீட்டிக்கச் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது போதிய பராமரிப்பு மட்டுமே. உங்களுக்கான எளிய இயற்கையான குறிப்புகளை இங்கே பார்க்கலாம். பால் மற்றும் தேன் கிளின்ஸர் : தேன் – 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் – அரை டேபிள் ஸ்பூன் செய்முறை : பால் மற்றும் தேன், இரண்டையும் கலந்து முகத்தில் போடுங்கள். 10...

 • , Leela says you come to inn, Manohar has called us, Usha calls Kunj and request that he come to lodging, Kunj says we will tell together that we dont wanna wed, Yuvi holds Kunj’s neckline and says you are doing great job yet dont ever attempt to draw close to my better half, Kunj...

 • பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்ப்போமா!!! பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம்,...

 • தேவையானவை: கோழி இறைச்சி – 250 கிராம், மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், பால் – 100 மில்லி, காளான் – 10, வெண்ணெய் – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டீஸ்பூன், கேரட் – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி விழுது – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: கோழி இறைச்சியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். காளான், கேரட், வெங்காயத்தாள் ஆகியவற்றை சிறு...

 • 1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும். எனவே, பயிற்சி தொடங்கும் முன் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, பழங்கள் அளவோடு சாப்பிட்ட பின் செய்தால், உடல் சோர்வடையாது, உடல் வலுப்பெறும். 2. தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். 3. பயிற்சியைத் தொடங்கம் முன் உடல் உறுப்புகளை சிறிதுநேரம்...

 • தற்போது உள்ள காலக்கட்டத்தில் இணையம் என்பது முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எப்போதும் காபியில் தொடங்கும் காலை பொழுது தற்போது இணையத்தில் தான் தொடங்குகிறது. இணையத்தில் பல பயனுள்ள தளங்கள் இருந்தாலும் சமூகவலைதளங்கள் அனைவரையும் கட்டிக் போட்டுள்ளது. அந்த வகையில் பேஸ்புக் சமூக வலைதளம் அனைவரின் அன்றாட வேலைக்கும் முட்டுக் கட்டை போடும் வகையில் உள்ளது. தற்போது பலரும் இதற்கு அடிமையாகி கிடைக்கும் இந்த நிலையில், அதனை எந்த வகையில் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்....

 • Mahamayi 26-05-16 Zee Tamil Episode 30

 • ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். பலரும் இடுப்பு வலி வந்தால், நீண்ட நேரம் அமர்வதால் தான் என அதனை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக ஆண்கள் மருத்துவரிடம் செல்ல பயந்து, இம்மாதிரியான வலிகளை கண்டு கொள்ளமாட்டார்கள். கடுமையான...

 • சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன் மேற்கூறிய...

 • தோல் நோய்களை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த வல்லதும், நீர் இழப்பை சமன்செய்ய கூடியதுமான நுங்குவின் மருத்துவ குணங்கள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய நுங்கு உண்பதற்கு இனிமையானது. கோடைகாலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தணிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது. உடல் சோர்வை போக்குகிறது. வியர்குரு, அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது. பால்வினை நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. நுங்கை பயன்படுத்தி உடல்...

 • பொதுவாகவே பிறந்த குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கும், எதற்காக அழுகின்றது என்று உங்களுக்கு தெரியுமா? இதோ அதற்கான காரணம், ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத் துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்குமாம். இதயத் துடிப்பு திடீரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அந்த சமயத்தில் குழந்தையை தாய் தூக்கி நெஞ்சில் அணைத்துக் கொள்ளும்...

 • Vegetable Fride Rice Different style

 • தேவையான பொருட்கள்: முட்டை – 4 பிரட் – 4 துண்டுகள் தக்காளி – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) கொத்தமல்லி – 1/2 கப் மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் பால் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,...

 • Eat Vegetables & Fruits Day in Iniyavai Indru – 26/05/2016 I Puthuyugam TV

 • Ariyalur Renukadevi Suicide | Karuppu Vellai | 11/05/2016 | Puthuyugam TV

 • Villivakkam Johnraj Murder | Karuppu Vellai | 10/05/2016 | Puthuyugam TV

 • Azhagu Aayiram | 26/05/2016 | Puthuyugam TV

 • Naattu Maruthuvam | Benefits Of Isabgol Husk Powder | Dt 26-05-16 | Sun TV

 • தேவையான பொருட்கள்:  பச்சரிசி மாவு – 2 கப் சர்க்கரை – 3/4 கப் பால் – 1/4 கப் ஏலக்காய்த்தூள் – 1/4 டீ ஸ்பூன் நெய் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – பொரிக்க செய்முறை: * பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்குமளவு நீர் வைத்து கொதிக்க வைக்கவும். * கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும். * சிறிது நேரத்தில் பொங்கும் போது...

 • முளை கட்டிய பாசிப்பயறு – ஒரு கப் புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன் உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய காய்கறிகள் – அரை கப் பச்சைமிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு நறுக்கிய கொத்துமல்லி – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில்...